கலாத்தியர் 5:22 தமிழ்

22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 5

காண்க கலாத்தியர் 5:22 சூழலில்