கலாத்தியர் 5:26 தமிழ்

26 வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

முழு அத்தியாயம் படிக்க கலாத்தியர் 5

காண்க கலாத்தியர் 5:26 சூழலில்