கொலோசெயர் 2:6 தமிழ்

6 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,

முழு அத்தியாயம் படிக்க கொலோசெயர் 2

காண்க கொலோசெயர் 2:6 சூழலில்