கொலோசெயர் 3:12 தமிழ்

12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;

முழு அத்தியாயம் படிக்க கொலோசெயர் 3

காண்க கொலோசெயர் 3:12 சூழலில்