கொலோசெயர் 3:15 தமிழ்

15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க கொலோசெயர் 3

காண்க கொலோசெயர் 3:15 சூழலில்