மத்தேயு 1:21 தமிழ்

21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 1

காண்க மத்தேயு 1:21 சூழலில்