மத்தேயு 10:17 தமிழ்

17 மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:17 சூழலில்