மத்தேயு 10:19 தமிழ்

19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:19 சூழலில்