மத்தேயு 10:2 தமிழ்

2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:2 சூழலில்