மத்தேயு 10:27 தமிழ்

27 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:27 சூழலில்