மத்தேயு 10:42 தமிழ்

42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 10

காண்க மத்தேயு 10:42 சூழலில்