மத்தேயு 11:20 தமிழ்

20 அப்பொழுது, தமது பலத்தசெய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 11

காண்க மத்தேயு 11:20 சூழலில்