மத்தேயு 11:23 தமிழ்

23 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 11

காண்க மத்தேயு 11:23 சூழலில்