மத்தேயு 11:25 தமிழ்

25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 11

காண்க மத்தேயு 11:25 சூழலில்