மத்தேயு 12:1 தமிழ்

1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:1 சூழலில்