மத்தேயு 12:10 தமிழ்

10 அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:10 சூழலில்