மத்தேயு 12:34 தமிழ்

34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 12

காண்க மத்தேயு 12:34 சூழலில்