மத்தேயு 13:32 தமிழ்

32 அது சகல விதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:32 சூழலில்