மத்தேயு 13:35 தமிழ்

35 என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:35 சூழலில்