மத்தேயு 13:54 தமிழ்

54 தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 13

காண்க மத்தேயு 13:54 சூழலில்