மத்தேயு 14:2 தமிழ்

2 தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 14

காண்க மத்தேயு 14:2 சூழலில்