மத்தேயு 15:28 தமிழ்

28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 15

காண்க மத்தேயு 15:28 சூழலில்