மத்தேயு 16:18 தமிழ்

18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 16

காண்க மத்தேயு 16:18 சூழலில்