மத்தேயு 17:17 தமிழ்

17 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 17

காண்க மத்தேயு 17:17 சூழலில்