மத்தேயு 17:2 தமிழ்

2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 17

காண்க மத்தேயு 17:2 சூழலில்