மத்தேயு 18:16 தமிழ்

16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 18

காண்க மத்தேயு 18:16 சூழலில்