மத்தேயு 18:29 தமிழ்

29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 18

காண்க மத்தேயு 18:29 சூழலில்