மத்தேயு 2:8 தமிழ்

8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 2

காண்க மத்தேயு 2:8 சூழலில்