மத்தேயு 21:35 தமிழ்

35 தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 21

காண்க மத்தேயு 21:35 சூழலில்