மத்தேயு 23:14 தமிழ்

14 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 23

காண்க மத்தேயு 23:14 சூழலில்