மத்தேயு 23:22 தமிழ்

22 வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 23

காண்க மத்தேயு 23:22 சூழலில்