மத்தேயு 24:24 தமிழ்

24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 24

காண்க மத்தேயு 24:24 சூழலில்