மத்தேயு 24:6 தமிழ்

6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 24

காண்க மத்தேயு 24:6 சூழலில்