மத்தேயு 25:15 தமிழ்

15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 25

காண்க மத்தேயு 25:15 சூழலில்