மத்தேயு 26:57 தமிழ்

57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:57 சூழலில்