மத்தேயு 26:59 தமிழ்

59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:59 சூழலில்