மத்தேயு 27:27 தமிழ்

27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:27 சூழலில்