மத்தேயு 27:40 தமிழ்

40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்தித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:40 சூழலில்