மத்தேயு 27:54 தமிழ்

54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிரிச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 27

காண்க மத்தேயு 27:54 சூழலில்