மத்தேயு 5:39 தமிழ்

39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 5

காண்க மத்தேயு 5:39 சூழலில்