மத்தேயு 5:47 தமிழ்

47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 5

காண்க மத்தேயு 5:47 சூழலில்