மத்தேயு 6:1 தமிழ்

1 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 6

காண்க மத்தேயு 6:1 சூழலில்