மத்தேயு 6:8 தமிழ்

8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 6

காண்க மத்தேயு 6:8 சூழலில்