மத்தேயு 7:2 தமிழ்

2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 7

காண்க மத்தேயு 7:2 சூழலில்