மத்தேயு 8:10 தமிழ்

10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 8

காண்க மத்தேயு 8:10 சூழலில்