மத்தேயு 9:11 தமிழ்

11 பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 9

காண்க மத்தேயு 9:11 சூழலில்