மாற்கு 1:24 தமிழ்

24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 1

காண்க மாற்கு 1:24 சூழலில்