2 அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10
காண்க மாற்கு 10:2 சூழலில்