மாற்கு 11:14 தமிழ்

14 அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 11

காண்க மாற்கு 11:14 சூழலில்