மாற்கு 11:17 தமிழ்

17 என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 11

காண்க மாற்கு 11:17 சூழலில்